இலங்கையுடனான ஆயுத விற்பனை நிறுத்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுத்தர தயார்!

-பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர் Kerry McCarthy தெரிவிப்பு இலங்கையுடனானா ஆயுதவிற்பனையை பிரித்தானியா நிறுத்தவெண்டுமென்ற கோரிக்கை தொடர்பிலான முன்பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக பிரித்தானியாவின் Bristol East  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Kerry McCarthy தெரிவித்துள்ளார். அதேவேளை தேவைப்படின் குறித்த விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் தனது சகாக்களின் ஆதரவை பெற்றுத்தர தயாராகவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார். ஆயுத விற்பனை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள முன்பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு ரமேஸ்கரன் மாணிக்கம் தலைமையிலான செயற்பாட்டாளர்களான நல்லதம்பி அருள்பிரகாஷம், நோபல் ரவீந்திரன் டேவிட், கிரோஜன் துரையப்பா … Continue reading இலங்கையுடனான ஆயுத விற்பனை நிறுத்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுத்தர தயார்!